Published : 09 Apr 2023 06:00 AM
Last Updated : 09 Apr 2023 06:00 AM

நல்லதே நடக்கும்

09-04-2023

சுபகிருது 26 பங்குனி

ஞாயிற்றுக்கிழமை

திதி: திருதியை காலை 9.32 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: விசாகம் பிற்பகல் 1.56 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: சித்தி இரவு 10.09 வரை. பிறகு வ்யதீபாதம்.
நாமகரணம்: பத்திரை காலை 9.32 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00
மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: மந்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00. அஸ்தமனம் : மாலை 6.20

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,9
சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x