Published : 10 Nov 2021 11:24 AM
Last Updated : 10 Nov 2021 11:24 AM
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
வருகிற 13.11.2021 குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த குருப்பெயர்ச்சியில், எந்த நட்சத்திரக்காரர்களுக்கெல்லாம் என்னென்ன மதிப்பெண் அளவில் நன்மைகள் ஏற்படும் என்பதையும் அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கான ஒரு வரியிலான ‘பஞ்ச்’ பலன்களையும் பார்ப்போம்.
இந்த குருப்பெயர்ச்சியின் போது, 27 நட்சத்திரக்காரர்களுக்கான தெய்வங்களையும் குறிப்பிட்டுள்ளேன். 27 நட்சத்திரங்களின் அன்பர்கள் அந்தந்த தெய்வங்களை வழிபட்டு பலன்களைப் பெற்று வாழ்வில் ஏற்றங்களை அடையுங்கள்.
அஸ்வினி - 74% - மஹாகணபதி - ஏற்றம் தரும்
************
பரணி - 72% - காளி - பொருளாதாரம் உயரும்
**********
கார்த்திகை - 76% - முருகன் - மனோபலம் அதிகரிக்கும்
************
ரோகிணி - 70% - கிருஷ்ணர் - மாற்றம் வரும்
***********
மிருகசீரிஷம் - 82% - நவக்கிரகம் - சுப விரயம் உண்டு
**************
திருவாதிரை - 75% - நடராஜர் - வெளிநாட்டில் வேலை வாய்ப்பு
*****************
புனர்பூசம் - 65% - நவக்கிரக குரு - மங்கல காரியங்கள் நடக்கும்
**************
பூசம் - 72% - குபேரன் - பொறுப்புகள் அதிகரிக்கும்
***********
ஆயில்யம் - 68% - நாகதேவதை - வீடு மனை யோகம்
***************
மகம் - 72% - ஆஞ்சநேயர் - தொழில் சிறக்கும்
**************
பூரம் - 78% - ஆண்டாள் - கடன் பிரச்சினை தீரும்
*************
உத்திரம் - 74% - ஐயப்பன் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்
***********
ஹஸ்தம் - 69% - குலதெய்வம் - அதிர்ஷ்டம் வரும்
************
சித்திரை - 67% - வாராகி - உடல்நலம் சீராகும்
*****************
சுவாதி - 68% - துர்கை - வாக்குவன்மை அதிகரிக்கும்
*************
விசாகம் - 65% - பழநி முருகன் - புதிய முயற்சிகள் வெற்றி பெறும்
************
அனுஷம் - 72% - சித்தர்கள் - மனக்கலக்கம் நீங்கும்
**************
கேட்டை - 69% - மஹாவிஷ்ணு - தடைகள் அகலும்
************
மூலம் - 75% - முன்னோர்கள் - புதிய முயற்சிகள் வெற்றி பெறும்
********
பூராடம் - 72% - மஹாலக்ஷ்மி - சாதனைகள் படைக்க முடியும்
******************
உத்திராடம் - 69% - சிவன் - அரசு அனுகூலம் ஏற்படும்
***********
திருவோணம் - 68% - ப்ரத்தியங்கிரா தேவி - திருமணம் வாய்க்கும்
***************
அவிட்டம் - 72% - முருகன் - சொத்து சேரும்
************
சதயம் - 70% - பைரவர் - உடல்நலம் முன்னேறும்
*************
பூரட்டாதி - 68% - தக்ஷிணாமூர்த்தி - வழக்குகள் சாதகமாகும்
***********
உத்திரட்டாதி - 69% - கிராம தெய்வம் - பொறுப்புகள் அதிகரிக்கும்
****************
ரேவதி - 70% - அர்த்தநாரீஸ்வரர் - தன சேர்க்கை ஏற்படும்.
*********************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment