Published : 03 Jun 2020 08:23 AM
Last Updated : 03 Jun 2020 08:23 AM

நல்லதே நடக்கும்

03-06-2020

புதன்கிழமை

சார்வரி

21

வைகாசி

திதி: துவாதசி காலை 7.44 மணி வரை. பிறகு திரயோதசி பின்னிரவு 3.36 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: சுவாதி இரவு 8.02 மணி வரை. அதன் பிறகு விசாகம்.

நாமயோகம்: பரிகம் பின்னிரவு 01.15 மணி வரை. பிறகு சிவம்.

நாமகரணம்: பாலவம் காலை 7.44 மணி வரை. பிறகு கௌலவம் மாலை 6.19 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-05.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.41

சூரியஅஸ்தமனம்: மாலை 6.32.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x