Published : 13 Feb 2020 09:41 AM
Last Updated : 13 Feb 2020 09:41 AM
13-02-2020
வியாழக்கிழமை
விகாரி
1
மாசி
சிறப்பு: திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு, சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திதி: பஞ்சமி பின்னிரவு 1.56 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 2.03 மணி வரை. அதன் பிறகு சித்திரை.
நாமயோகம்: சூலம் நாமயோகம் நள்ளிரவு 12.40 மணி வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.05 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.14.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 6
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.
பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, தங்க நகைகள் வாங்க, சொத்து பத்திரப் பதிவு செய்ய நன்று.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT