Published : 30 Dec 2019 09:17 AM
Last Updated : 30 Dec 2019 09:17 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

30-12-2019

திங்கள்கிழமை

விகாரி

14

மார்கழி

***

ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலமாய் பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம். தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

***

திதி: சதுர்த்தி பிற்பகல் 1.50 மணி வரை, பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.02 வரை, பிறகு சதயம்.

நாமயோகம்: வஜ்ரம் இரவு 9.10 வரை, பிறகு சித்தி.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.50 வரை, பிறகு சகுனி.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.29

சூரிய அஸ்தமனம்: மாலை 5.52

***

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

***

புது வேலையில் சேர, வாகனம் வாங்க, குழந்தைக்கு காது குத்த, மருந்துண்ண, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர நன்று.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x