Published : 07 Nov 2019 09:59 AM
Last Updated : 07 Nov 2019 09:59 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

07-11-2019

வியாழக்கிழமை

விகாரி

21

ஐப்பசி

சிறப்பு: திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ரக்க்ஷபந்தனம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திதி: தசமி காலை 11.21 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: சதயம் காலை 11.18 மணி வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: துருவம் காலை 11.15 மணி வரை. அதன் பிறகு வ்யாகாதம்.

நாமகரணம்: கரசை காலை 11.21 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 11.18 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.04.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 7, 9

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: வாகனம் விற்க, மருந்துண்ண, விவகாரங்கள் பேசி முடிக்க, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x