Published : 11 Oct 2024 06:39 AM
Last Updated : 11 Oct 2024 06:39 AM
திதி: அஷ்டமி நண்பகல் 12.07 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: உத்திராடம் நாளை அதிகாலை 5.23 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: சுகர்மம் பின்னிரவு 2.42 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.07 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 5.23 வரை.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.52.
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மதியம் 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3 |
சந்திராஷ்டமம் | திருவாதிரை |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT