Published : 07 Sep 2024 05:40 AM
Last Updated : 07 Sep 2024 05:40 AM
திதி: சதுர்த்தி மாலை 5.38 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.32 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: பிராம்யம் இரவு 11.11 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 5.38 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.32 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.15.
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 5, 8 |
சந்திராஷ்டமம் | உத்திரட்டாதி, ரேவதி |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT