Published : 26 Aug 2024 04:18 AM
Last Updated : 26 Aug 2024 04:18 AM

நல்லதே நடக்கும்

26.08.2024

குரோதி 10 ஆவணி

திங்கள்கிழமை

திதி: அஷ்டமி நள்ளிரவு 2.20 மணி வரை, பிறகு நவமி.
நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 3.53 வரை, பிறகு ரோகிணி.
நாமயோகம்: வியாகாதம் இரவு 10.12 வரை, பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.56 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் பிற்பகல் 3.53 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x