Published : 21 Aug 2024 04:18 AM
Last Updated : 21 Aug 2024 04:18 AM

நல்லதே நடக்கும்

21.08.2024

குரோதி 5 ஆவணி

புதன்கிழமை

திதி: துவிதியை மாலை 5.07 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 12.31 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: சுகர்மம் மாலை 4.56 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: தைதுலம் காலை 6.50 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் இரவு 12.31 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.26.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7
சந்திராஷ்டமம் மகம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x