Published : 18 Aug 2024 04:45 AM
Last Updated : 18 Aug 2024 04:45 AM
திதி: சதுர்த்தசி பின்னிரவு 3.05 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: உத்திராடம் காலை 10.13 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 7.46 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: கரசை மாலை 4.32 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56. அஸ்தமனம்: மாலை 6.28.
ராகு காலம் | மாலை 4.30-06.00 |
எமகண்டம் | மதியம் 12.00-1.30 |
குளிகை | பிற்பகல் 3.00-4.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 5, 7 |
சந்திராஷ்டமம் | திருவாதிரை, புனர்பூசம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT