Published : 13 Aug 2024 04:16 AM
Last Updated : 13 Aug 2024 04:16 AM

நல்லதே நடக்கும்

13.08.2024

குரோதி 28 ஆடி

செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி காலை 9.32 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: விசாகம் காலை 10.42 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: பிராம்யம் மாலை 4.29 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: பவம் காலை 8.02 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: மந்தயோகம் காலை 10.42 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56
அஸ்தமனம்: மாலை 6.30

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x