Published : 27 Jul 2024 04:18 AM
Last Updated : 27 Jul 2024 04:18 AM

நல்லதே நடக்கும்

27.07.2024

குரோதி 11 ஆடி

சனிக்கிழமை

திதி: சப்தமி இரவு 9.20 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: ரேவதி நண்பகல் 12.58வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: திருதி இரவு 10.39 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: விஷ்டி காலை 10.23 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.58 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.
அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 6
சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x