Published : 23 Jul 2024 04:12 AM
Last Updated : 23 Jul 2024 04:12 AM
திதி: துவிதியை காலை 10.24 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 8.16 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் பிற்பகல் 2.31 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: கரசை காலை 10.24 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இரவு 8.16 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52.
அஸ்தமனம்: மாலை 6.38.
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3 |
சந்திராஷ்டமம் | பூசம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT