Published : 22 Jul 2024 05:12 AM
Last Updated : 22 Jul 2024 05:12 AM

நல்லதே நடக்கும்

22.07.2024

குரோதி 6 ஆடி

திங்கள்கிழமை

திதி: பிரதமை மதியம் 1.12 மணி வரை, பிறகு துவிதியை.
நட்சத்திரம்: திருவோணம் இரவு 10.19 வரை, பிறகு அவிட்டம்.
நாமயோகம்: பிரிதி மாலை 5.54 வரை, பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: கௌலவம் மதியம் 1.12 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 10.19 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52 அஸ்தமனம்: மாலை 6.38

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் புனர்பூசம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x