Published : 15 Jul 2024 05:09 AM
Last Updated : 15 Jul 2024 05:09 AM

நல்லதே நடக்கும்

15.07.2024

குரோதி 31 ஆனி

திங்கள்கிழமை

திதி: நவமி இரவு 7.20 மணி வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: சுவாதி இரவு 12.27 வரை, பிறகு விசாகம்.
நாமயோகம்: சித்தம் காலை 6.55 வரை, பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பாலவம் காலை 6.27 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 12.27 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50 அஸ்தமனம்: மாலை 6.39

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
சந்திராஷ்டமம் ரேவதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x