Published : 14 Jul 2024 05:25 AM
Last Updated : 14 Jul 2024 05:25 AM
திதி: அஷ்டமி மாலை 5.27 வரை, பிறகு நவமி.
நட்சத்திரம்: சித்திரை இரவு 10.04 வரை, பிறகு சுவாதி
நாமயோகம்: சிவம் காலை 6.10 வரை. பிறகு சித்தம்
நாமகரணம்: பவம் மாலை 5.27 வரை. பிறகு பாலவம்
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.49. அஸ்தமனம்: மாலை 6.39.
ராகு காலம் | மாலை 4.30-6.00 |
எமகண்டம் | மதியம் 12.00-1.30 |
குளிகை | பிற்பகல் 3.00-4.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2,7 |
சந்திராஷ்டமம் | உத்திரட்டாதி |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT