Published : 02 Jul 2024 04:45 AM
Last Updated : 02 Jul 2024 04:45 AM

நல்லதே நடக்கும்

02.07.2024

குரோதி 18 ஆனி

செவ்வாய்க்கிழமை

திதி: ஏகாதசி காலை 8.43 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: கார்த்திகை நாளை அதிகாலை 4.38 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: திருதி காலை 11.12 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: பாலவம் காலை 8.43 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00
யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 4.38 வரை.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.39

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30.
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
சந்திராஷ்டமம் சுவாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x