Published : 07 Jun 2024 05:28 AM
Last Updated : 07 Jun 2024 05:28 AM

நல்லதே நடக்கும்

திதி: பிரதமை மாலை 4.46 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 7.41 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: சூலம் இரவு 8 வரை. பிறகு கண்டம் .
நாமகரணம்: பவம் மாலை 4.46 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் அனுஷம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x