Published : 01 Jun 2024 05:26 AM
Last Updated : 01 Jun 2024 05:26 AM
திதி: நவமி காலை 7.25 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 3.14 வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: பிரீதி பிற்பகல் 3.06 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: கரசை காலை 7.25 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.14 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 6, 9 |
சந்திராஷ்டமம் | பூரம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT