Published : 02 May 2024 05:25 AM
Last Updated : 02 May 2024 05:25 AM
02.05.2024
குரோதி 19 சித்திரை
வியாழக்கிழமை
திதி: நவமி நள்ளிரவு 1.53 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 1.47 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: சுப்பிரம் மாலை 5.15 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9.00-10.00, பகல் 11.00-12.00, மாலை 4.00-6.30
யோகம்: சித்தயோகம் இரவு 1.47 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2.00 மணி வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47.
அஸ்தமனம்: மாலை 6.24.
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
எமகண்டம் | காலை 6.00-7.30 |
குளிகை | காலை 9.00-10.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2,7 |
சந்திராஷ்டமம் | பூசம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT