Published : 18 Apr 2024 05:14 AM
Last Updated : 18 Apr 2024 05:14 AM

நல்லதே நடக்கும்

18.04.2024

குரோதி 5 சித்திரை

வியாழக்கிழமை

திதி: தசமி மாலை 5.32 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 7.54 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: கண்டம் இரவு 12.38 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: கரசை மாலை 5.32 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் காலை 7.54 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5,7
சந்திராஷ்டமம் திருவோணம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x