Published : 05 Apr 2024 07:06 AM
Last Updated : 05 Apr 2024 07:06 AM
திதி: ஏகாதசி மதியம் 1.29 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அவிட்டம் மாலை 6.06 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: சாத்தியம் காலை 9.51 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: பாலவம் மதியம் 1.29வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02.
அஸ்தமனம்: மாலை 6.20.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3,9 |
சந்திராஷ்டமம் | பூசம், ஆயில்யம் |
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மதியம் 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT