Published : 18 Mar 2024 05:11 AM
Last Updated : 18 Mar 2024 05:11 AM
திதி: நவமி இரவு 10.49 வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: திருவாதிரை மாலை 6.10 வரை, பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சௌபாக்யம் மாலை 4.32 வரை, பிறகு சோபனம்.
நாமகரணம்: பாலவம் காலை 10.17 வரை, பிறகு கெளலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் மாலை 6.10 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34 அஸ்தமனம்: மாலை 6.11
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3, 5 |
சந்திராஷ்டமம் | கேட்டை, மூலம் |
ராகு காலம் | காலை 7.30-9.00 |
எமகண்டம் | காலை 10.30-12.00 |
குளிகை | மதியம் 1.30-3.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT