Published : 06 Mar 2024 05:54 AM
Last Updated : 06 Mar 2024 05:54 AM
திதி: தசமி திதி காலை 6.31 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 2.52 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: வியதீபாதம் பகல் 11.29 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: விஷ்டி காலை 6.31 நிமிடம். பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-8.00.
யோகம்: அமிர்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.21. அஸ்தமனம்: மாலை 6.18.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 4,7 |
சந்திராஷ்டமம் | மிருகசீரிஷம், திருவாதிரை |
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT