Published : 12 Jan 2024 05:56 AM
Last Updated : 12 Jan 2024 05:56 AM

நல்லதே நடக்கும்

12.01.2024

சோபகிருது 27 மார்கழி

வெள்ளிக்கிழமை

திதி: பிரதமை மதியம் 2.24 வரை. அதன் பிறகு துதியை.
நட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 3.18 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: ஹர்ஷணம் மதியம் 2.01 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: பவம் மதியம் 2.24 வரை. அதன் பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, மதியம் 1.00-2.00, மாலை 5.00-6.00.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.18 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரிய உதயம்: காலை 6.34
அஸ்தமனம்: மாலை 5.59

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
சந்திராஷ்டமம் திருவாதிரை

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x