Published : 02 Dec 2023 05:56 AM
Last Updated : 02 Dec 2023 05:56 AM

நல்லதே நடக்கும்

02-12-2023

சோபகிருது 16 கார்த்திகை

சனிக்கிழமை

திதி: பஞ்சமி மாலை 5.14 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.    
நட்சத்திரம்: பூசம் மாலை 6.54 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: பிராம்யம் இரவு 7.59 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: தைதுலம் மாலை 5.14 மணி வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00.
யோகம்: சித்தயோகம் மாலை 6.54 மணி வரை. பிறகு மந்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14. அஸ்தமனம்: மாலை 5.40.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 3, 5
சந்திராஷ்டமம் மூலம், பூராடம்.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x