Published : 30 Nov 2023 05:41 AM
Last Updated : 30 Nov 2023 05:41 AM

நல்லதே நடக்கும்

30-11-2023

சோபகிருது 14 கார்த்திகை

வியாழக்கிழமை

திதி: திருதியை பிற்பகல் 2.25 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.00 மணி வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சுபம் இரவு 7.56 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்
நாமகரணம்: பத்திரை பிற்பகல் 2.25 மணி வரை. பிறகு பவம்
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-10.00.
யோகம்: மந்தயோகம் பிற்பகல் 3.00 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14 அஸ்தமனம்: மாலை 5.39.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5, 9
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை

ராகு காலம் மதியம் 1.30.3.00
எமகண்டம் காலை 6.00.7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x