Published : 01 Nov 2023 05:54 AM
Last Updated : 01 Nov 2023 05:54 AM
திதி: சதுர்த்தி இரவு 9.19 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் மறுநாள் பின்னிரவு 4.36 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: பரிகம் பிற்பகல் 2 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: பவம் காலை 9.13 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02. அஸ்தமனம்: மாலை 5.42.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,3,8 |
சந்திராஷ்டமம் | விசாகம், அனுஷம் |
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT