Published : 19 Oct 2023 05:50 AM
Last Updated : 19 Oct 2023 05:50 AM

நல்லதே நடக்கும்

19-10-2023

சோபகிருது 2 ஐப்பசி

வியாழக்கிழமை

திதி: பஞ்சமி மறுநாள் நள்ளிரவு 12.28 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 9 மணி. பிறகு மூலம்.
நாமயோகம்: சௌபாக்யம் காலை 6.50 வரை. சோபனம் மறுநாள் அதிகாலை 5.04 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.52 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59. அஸ்தமனம்: மாலை 5.47.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,2,9
சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகிணி

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x