Published : 18 Sep 2023 05:50 AM
Last Updated : 18 Sep 2023 05:50 AM

நல்லதே நடக்கும்

18-09-2023

சோபகிருது 1 புரட்டாசி

திங்கள்கிழமை

திதி: திருதியை நண்பகல் 12.38 மணி வரை, பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.06 வரை, பிறகு சுவாதி.
நாமயோகம்: ஐந்திரம் மறுநாள் பின்னிரவு 4.22 வரை, பிறகு வைதிருதி.
நாமகரணம்: கரசை நண்பகல் 12.38 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.06 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.09

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 9, 6, 7
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி, ரேவதி.

ராகு காலம் காலை 7.30 - 9.00
எமகண்டம் காலை 10.30 - 12.00
குளிகை மதியம் 1.30 - 3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x