Published : 16 Aug 2023 05:48 AM
Last Updated : 16 Aug 2023 05:48 AM

நல்லதே நடக்கும்

16-08-2023

சோபகிருது 31 ஆடி

புதன்கிழமை

திதி: அமாவாசை பிற்பகல் 3.08 மணி வரை, பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 4.57 வரை, பிறகு மகம்.
நாமயோகம்: வரியான் மாலை 6.30 வரை, பிறகு பரிகம்.
நாமகரணம்: நாகவம் பிற்பகல் 3.08 வரை, பிறகு கிம்ஸ்துக்கினம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: மந்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00. அஸ்தமனம்: மாலை 6.27

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 7, 6, 4
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x