Published : 22 Jul 2023 05:45 AM
Last Updated : 22 Jul 2023 05:45 AM

நல்லதே நடக்கும்

22-07-2023

சோபகிருது 6 ஆடி

சனிக்கிழமை

திதி: சதுர்த்தி காலை 9.31 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: பூரம் மாலை 5.02 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: வரியான் பிற்பகல் 1.28 வரை. பிறகு பரிகம்.
நாமகரணம்: பத்திரை காலை 9.31 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் மாலை 5.02 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51.
அஸ்தமனம்: மாலை 6.38.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,9
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x