Published : 24 Jun 2023 06:07 AM
Last Updated : 24 Jun 2023 06:07 AM

நல்லதே நடக்கும்

24-06-2023

சோபகிருது 09 ஆனி

சனிக்கிழமை

திதி: சஷ்டி இரவு 10.17 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: மகம் காலை 7.18 வரை. பிறகு பூரம்.
நாமயோகம்: சித்தி மறுநாள் பின்னிரவு 5.37 வரை. பிறகு வ்யதீபாதம்.
நாமகரணம்: கௌலவம் காலை 9.19 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் காலை 7.18 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.37.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3,6
சந்திராஷ்டமம் திருவோணம்

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x