Published : 15 Jun 2023 05:28 AM
Last Updated : 15 Jun 2023 05:28 AM
திதி: துவாதசி காலை 8.46 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பரணி பிற்பகல் 2.25 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சுகர்மம் மறுநாள் பின்னிரவு 2.15 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: தைதுலம் காலை 8.46 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.25வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.35.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,3,6 |
சந்திராஷ்டமம் | அஸ்தம், சித்திரை |
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
எமகண்டம் | காலை 6.00-7.30 |
குளிகை | காலை 9.00-10.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT