Published : 11 Jun 2023 06:08 AM
Last Updated : 11 Jun 2023 06:08 AM

நல்லதே நடக்கும்

11-06-2023

சோபகிருது 28 வைகாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: அஷ்டமி நண்பகல் 12.20 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூரட்டாதி பிற்பகல் 2.22 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம் ப்ரீதி காலை 10.24 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.20 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.22 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.34.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,6,8
சந்திராஷ்டமம் ஆயில்யம், மகம்

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x