Published : 10 Jun 2023 05:34 AM
Last Updated : 10 Jun 2023 05:34 AM
திதி: சப்தமி பிற்பகல் 2.16 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 3.53 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: விஷ்கம்பம் பிற்பகல் 1.03 வரை. பிறகு ப்ரீதி.
நாமகரணம்: பவம் பிற்பகல் 2.16 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 3.53 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.34.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,5,7 |
சந்திராஷ்டமம் | பூசம், ஆயில்யம் |
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT