டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்
1 follower(s)
 
இவரைப் பற்றி...

புதுக்கோட்டையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் மனநலம் தொடர்பான படிப்பில் சிறப்பு நிபுணத்துவம் பெற்று கடந்த 8 ஆண்டுகளாக அரசு மனநல மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது புதுக்கோட்டையில் உள்ள ஆதரவற்ற மனநோயாளி களுக்கான அரசு மனநல மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றிவருகிறார்.

எழுதிய கட்டுரைகள்

x