மூத்த பத்திரிகையாளர். எழுத்துத் துறையில் 26 வருட அனுபவம் கொண்டவர். சிறுகதைகள், கவிதைகள், செய்திக் கட்டுரைகள், தன்னம்பிக்கைக் கட்டுரைகள், ஆஸ்திரேலியப் பழங்குடியனரைப் பற்றிய ஒரு தொடர், மாயன்கள் வரலாறு போன்றவற்றை எழுதியிருக்கிறார். ‘வாங்க உலகை வெல்லலாம்’, ‘எமகாதக எத்தர்கள்’ ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.