பத்திரிகைத் துறையில் 8 ஆண்டுக்கால அனுபவம் உடையவன். இதற்கு முன் தமிழகத்தின் முன்னணி பத்திரிகை ஒன்றில், வேலூர் செய்தியாளராகப் பணிபுரிந்தேன். தற்போது, பாரம்பர்யமிக்க ‘தி இந்து - தமிழ் திசை’ குழுமத்தில் ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளராக பணியாற்றுகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இத்துறையில் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...!