அணுசக்தி ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வரும் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பது கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, "வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது நன்மையை ஏற்படுத்தாது. அதனால் பயனும் இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது பேரழிவைதான் உண்டாக்கும்” என்றார்.
வடகொரியா, அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் அந்நாட்டின் மீது ஐ.நா. பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. அமெரிக்காவும் அவ்வப்போது வடகொரியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago