துபாயில் யிங்லக்: பிரதமர் தகவல்

By ஏபி

தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லக் ஷினவத்ரா மீது, விவசாயிகளுக்கான அரிசி மானிய திட்டத்தில் அலட்சியமாக செயல்பட்டதால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் யிங்லக் ஷினவத்ராவுக்கு தாய்லாந்து உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அவர் தலைமறைவானார்.

இந்நிலையில் பிரதமர் பிரயூத் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறும்போது, ‘‘முதல்கட்ட விசாரணையில் யிங்லக் தற்போது துபாயில் தங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது’’ என்றார். யிங்லக்கின் சகோதரர் தக் ஷின் துபாயில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்