சீனாவின் மேற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, "சீனாவின் சிசுவான் மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியது. நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ” என்று கூறியுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதாக சமூக வலைதளங்களில் மக்கள் பதிவேற்றி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago