வடகொரியா தூதர் எங்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஸ்பெயின் கேட்டுக் கொண்டுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்புகள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டிலுள்ள வடகொரிய தூதர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்பெயினும் தங்கள் நாட்டிலுள்ள வடகொரியா தூதரை வெளியுறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பெயினின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறும்போது, "எங்கள் நாட்டிலுள்ள வடகொரிய தூதரை இந்த மாத இறுதிக்குள் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago