சிரியா அரசு ஐஎஸ் மீது தாக்குதல் நடத்துவதில் காட்டும் ஆர்வத்தில் பொதுமக்களை பாதுகாக்காமல் தோற்றுவிட்டது என்று ஐ.நா. கூறியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஐஎஸ் பகுதிகளில் சிரிய அரசு தாக்குதல் நடத்தியதில் ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சிரியாவின் மேற்கு மாகாணத்தில் ஐஏஸ் பகுதிகளில் சிரிய அரசு நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 35 பேர் பலியானதாக சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
இந்த நிலையில் இது குறித்து ஐ.நா.வி.வின் மனித உரிமை ஆணைய தலைவர் சையத் ராத் ஹுசைன் கூறும்போது, "ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் ஆர்வத்தில் குடிமக்களை பாதுகாப்பத்தில் சிரிய அரசு தோற்றுவிட்டது" என்றார்.
சிரியாவில் கடந்த ஆறு வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடத்தும் போரில் பல அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago