இராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 28 பேர் பலியாகினர். 54 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "இராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள பரப்பரபான சந்தைப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சந்தையில் கூடியிருந்த 28 பேர் பலியாகினர். 54 பேர் காயமடைந்தனர்.
உடம்பில் வெடிகுண்டுகளைக் கட்டிவந்த இரு தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை, நிகழ்த்தியுள்ளனர்.
இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago