ரஷ்யாவுடன் உறவை சரி செய்ய ட்ரம்ப் உறுதி: புதின்

By ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் ரஷ்யா - அமெரிக்கா உறவை சரி செய்ய உறுதியளித்தாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஆசிய - பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையேயான மாநாடு நடைபெற்றது.

இதில் கலத்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, "அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், ரஷ்யாவுடன் உறவை சரி செய்ய உறுதியளித்தார். நானும் இதனையே ட்ரம்ப்பிடம் தெரிவித்தேன். எங்கள் இருவரது சந்திப்பு எப்போது நிகழும் என்பது குறித்து பேசவில்லை.

மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்யா வந்தால் அவரை வரவேற்க தயாராக இருக்கிறேன். தன்னுடன் இணைந்து பணியாற்றியதற்காக ஒபாமாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்