மெர்லின் மன்றோ உடை ரூ.32 கோடிக்கு ஏலம்

By ஏஎஃப்பி

மறைந்த ஹாலிவுட் நடிகை மெர்லின் மன்ரோ அணிந்த கவுன் உடை ரூ.32 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தில் நேற்று இந்த உடை ஏலத்தில் விடப்பட்டது. அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப்.கென்னடி தனது 45-வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது, இந்த உடையை அணிந்து தான், அவருக்கு மெர்லின் மன்ரோ பிறந்தநாள் வாழ்த்து பாடியதாக கூறப்படுகிறது.

2,500 கை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கவுன் உடை எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு ஏலம் போயிருப்பதாக ஜூலியன்ஸ் ஏல நிறுவனத் தலைவர் டேரன் ஜூலியன் தெரிவித்தார். மேலும் அவர், ‘‘கென்னடிக்கு, மெர்லின் மன்ரோ பிறந்தநாள் வாழ்த்து பாடியது அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்