பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் இளவரசராக சார்லஸ் இருந்து வந்தார். இவரது முன்னாள் மனைவி டயானா இளவரசியாக இருந்தார்.
மன்னராக முடிசூடிய மூன்றாம் சார்லஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, ‘‘எனது மகன் வில்லியம், நான் 50 ஆண்டு காலமாக வைத்திருந்த ஸகாட்லாந்து பட்டங்களை பெறுகிறார். அவர் இனி கான்வால் கோமகனாக தனது கடமைகளை செய்வார். வில்லியமை வேல்ஸ் இளவரசராக நியமிப்பதிலும் நான் பெருமிதம் கொள்கிறேன். வேல்ஸ் இளவரசியாக வில்லியம் மனைவி கேத்தரீன் இருப்பார். எனது இளைய மகன் ஹாரி மற்றும் மருமகள் மேகனுக்கு எனது அன்பை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டில் வசிப்பர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago