சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்கா மோதல் போக்கை கைவிட வேண்டும்.
மேலும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் உடனான ஒபாமாவின் மோதல் போக்கே இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் தலைமையை அமெரிக்க மக்கள் வெறுக்கின்றனர். இதனால் குடியரசுக் கட்சிக்கு வெற்றி உறுதி'' என்று டிரம்ப் கூறினார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago